உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குழந்தையுடன் மகள் மாயம் தாய் போலீசில் புகார்

குழந்தையுடன் மகள் மாயம் தாய் போலீசில் புகார்

கடலுார், : கடலுார் அடுத்த குப்பன்குளம் எத்திராஜ் நகரை சேர்ந்த இளையராஜா மனைவி மஞ்சுளா, 28; திருப்பாதிரிபுலியூரில் உள்ள தையலகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கணவனிடம் ஏற்பட்ட பிரச்னையில், அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக, மஞ்சுளா வசித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 2ம் தேதி, தனது மகன் கமலேஷ்,3; அழைத்துக்கொண்டு, மருந்துவமனை செல்வதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை. இது குறித்து தாய் செல்வி கொடுத்த புகாரில், திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை