உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 

கடலுார்: சிதம்பரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட புவனகிரி சட்டசபையில் உள்ள கீரப்பாளையம் கிழக்கு, மேற்கு ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன் தலைமை தாங்கி, தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் சபாநாயகம், திருமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சுதா சம்பத், மாவட்ட கவுன்சிலர் மனோரஞ்சிதம், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், வெற்றிவேல், ஒன்றிய நிர்வாகிகள் நெடுமாறன், சபாபதி, பழனிச்சாமி, நலங்கிள்ளி, கண்ணன், கீர்த்திவாசன், ஞானசேகரன், ஒன்றிய நிர்வாகிகள் பாலு, நடராஜன், பிரீத்தி செல்வகுமார், ரமேஷ், ராமதாஸ், சுரேஷ், திருமாவளவன், ஜெயக்குமார், பாண்டியன், குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை