உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., செயற்குழு

தி.மு.க., செயற்குழு

பண்ருட்டி : பண்ருட்டி நகர தி.மு.க., சார்பில் நகர செயற்குழு கூட்டம் நடந்தது. நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் நந்த கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நாளை (7ம் தேதி) முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.இதில் துணை சேர்மன் சிவா, மாவட்ட துணை செயலாளர்கள் ஆனந்திசரவணன், தணிகைசெல்வம், அவைதலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை