மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
32 minutes ago
முன்னாள் படைவீரர்கள் குறைகேட்பு கூட்டம்
1 hour(s) ago
வாலிபர் தற்கொலை
57 minutes ago
லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது
1 hour(s) ago
கட்டியாங்குப்பத்தில் மருத்துவ முகாம்
1 hour(s) ago
விருத்தாசலம் : லோக்சபா தேர்தலில் நுாறு சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி, விருத்தாசலம் வாசவி கிளப் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தை ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் கொடியசைத்து துவக்கி வைத்தார். தாசில்தார் உதயகுமார், சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் வாசவி கிளப் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
32 minutes ago
1 hour(s) ago
57 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago