உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

கடலுார்: தமிழக ஓய்வு பெற்ற அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.கடலுாரில், தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க, மாநில நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. நாமக்கல் ராமசாமி, மாநில தலைவராகவும், திட்டக்குடி ராமசாமி பொதுச் செயலாளராகவும், கடலுார் ஹரிதாஸ் பொருளாளராகவும் மீண்டும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, மாநில அனைத்து இதர பொறுப்பாளர்கள் தேரவு நடந்தது.கூட்டத்தில், மருத்துவ செலவினங்களுக்கான முழு தொகையையும் ஓய்வூதியர்களுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும், அரசு நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். 70 வயது நிரம்பியவருக்கு 10 சதவீதம் ஊதியம் கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை