உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரிமா சங்கத்தினர் உணவு வழங்கல்

அரிமா சங்கத்தினர் உணவு வழங்கல்

பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டையில் அரிமா சங்கம் சார்பில், மாவட்ட ஆளுநரின் வாரம் ஒருமுறை தொடர் அன்னதானம் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.பரங்கிப்பேட்டை அரிமா சங்க தலைவர், பு.முட்லுார் அட்சயாமந்திர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் புருஷோத்தமன், செயலாளர் அருள்முருகன் ஆகியோர் பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் ராதாகிருஷ்ணன், கவுஸ் ஹமீது, மனோகரன், பொருளாளர் கவுதமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை