உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மந்தாரக்குப்பம் : கருங்குழி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் கொடியேற்றி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். தலைமையாசிரியர் அந்தோணி ஜோசப்ராஜ், ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி சுப்புமுருகன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜஸ்ரீ பாக்கியராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ