உள்ளூர் செய்திகள்

குருபூஜை விழா

கடலுார்: புதுப்பாளையம் தயானந்த சாமிகள் மடாலயத்தில் 119வது ஆண்டு குருபூஜை விழா வரும் 28ம் தேதி நடக்கிறது.கடலுார், புதுப்பாளையம் தயானந்த சாமிகள் மடாலயத்தில் 119வது ஆண்டு குரு பூஜை விழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி காலை 9:00 மணி முதல், 11:00 மணி வரை மகா அபிஷேகம் நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனை, 1:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு தேவார இசை நிகழ்ச்சி, 8:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை