உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அம்மை நோய் பாதிப்பு புவனகிரியில் அதிகரிப்பு

அம்மை நோய் பாதிப்பு புவனகிரியில் அதிகரிப்பு

புவனகிரி : புவனகிரி பகுதிகளில் அதிகரித்து வரும் அம்மை பாதிப்பை கட்டுப்படுத்த, மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.புவனகிரி மற்றும் கீரப்பாளையம் சுற்றுபுற பகுதிகளில், கடுமையான வெயில் தாக்கம் காரணமாக பொன்னுக்கு வீங்கி எனும் அம்மை நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு கடும் அவதியடைகின்றனர். எனவே, அம்மை பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் தீவிர தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ