உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அட்சயா மந்திர் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள்

அட்சயா மந்திர் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள்

tபரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் அட்சயா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தாளார் புருஷோத்தமன் தலைமை தாங்கி, காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை