உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு

வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு

கடலுார் : வாழப்பட்டு ஸ்ரீவள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். குறிப்பாக, பிளஸ் 2 தேர்வில் கணித பாடத்தில் அரவிந்த் ராஜன், 95 மதிப்பெண், ஷிவானி,95, வேதியியலில் பிரதீபா 99, ஷிவானி 99, அரவிந்த் ராஜன் 99 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.மாணவர்கள் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பள்ளி முதல்வர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை