உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கும்பாபிேஷக விழா பந்தல் கால்

கும்பாபிேஷக விழா பந்தல் கால்

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷக பந்தல்கால் நடும் விழா நடந்தது.கோவிலில் திருப்பணிகள் முடிந்து வரும் 22ம் தேதி கும்பாபிேஷக விழா நடைபெற உள்ளது. அதையொட்டி 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், முதல் கால் யாகசாலை பூஜையுடன் விழா துவங்குகிறது.கும்பாபிேஷக தினமான 22ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோபூஜை, பிம்பசுத்தி, நாடிசந்தானம், மகாபூர்ணாஹூ, தீபாராதனையும், 10:00 மணி முதல் 10:30 மணிக்குள் கடம் புறப்பாடாகி மஹா கும்பாபிேஷகம் விழா நடக்கிறது.இதற்காக யாகசாலை பந்தல் அமைக்கும் பணிக்காக பந்தல்கால் நடும் விழா நேற்று நடந்தது. விழாவில் வெற்றி விநாயகர் விழா கமிட்டியினர், இந்து முன்னணியினர், பொதுமக்கள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை