உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரி கோவில் 9ம் தேதி கும்பாபிேஷகம்

புவனகிரி கோவில் 9ம் தேதி கும்பாபிேஷகம்

புவனகிரி: புவனகிரி அடுத்த தம்பிக்குநல்லான்பட்டினம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 9ம் தேதி நடக்கிறது.புவனகிரி அடுத்த தம்பிக்குநல்லான்பட்டினம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புரனமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதையொட்டி, நாளை (7 ம் தேதி) பூஜைகள் துவங்குகிறது. 9ம் தேதி பல்வேறு பூஜைகளுக்கு பிறகு கடம் புறப்பாடாகி, காலை 9:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ