உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வயலுார் கோவிலில் 26ல் கும்பாபிேஷகம்

வயலுார் கோவிலில் 26ல் கும்பாபிேஷகம்

புவனகிரி : கீரப்பாளையம் அடுத்த வயலுார் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 26ம் தேதி நடக்கிறது.இதற்கான பூஜை நாளை (25ம் தேதி) கள் துவங்குகிறது. மாலை 5:00 மணிக்கு முதல்கால யாக பூஜை நடக்கிறது. 26ம் தேதி காலை இரண்டாம் கால யாக சாலை பூஜையும், கடம் புறப்பாடாகி, காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ