உள்ளூர் செய்திகள்

லட்சார்ச்சனை

கடலுார்: கடலுார் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 1ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப் பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும் செப்., 1ம் தேதி காலை 7:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை பத்து கால ஏகதின லட்சார்ச்சனை நடக் கிறது. பங்கேற்க விரும்பும் பக்தர்கள் கோவில் அலுவ லகத்தில் 300 ரூபாய் செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ