மேலும் செய்திகள்
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி 26ம் தேதி துவக்கம்
24-Feb-2025
சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில்,44ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா,இன்று (26ம் தேதி)தொடங்கி மார்ச் 2 வரை நடக்கிறது.சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள வி.எஸ்., டிரஸ்ட் வளாகத்தில்இன்று மாலை நாட்டியாஞ்சலி விழா துவங்குகிறது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகள்,வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 450க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியாஞ்சலி செலுத்துகின்றனர். ஐந்து நாட்கள் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா, மார்ச் 2 வரையில் நடக்கிறது.
06:00-06:20 ஊட்டி சபிதா மன்னாடியார் பரதம்06:25-06:45 சக்தி சஞ்சனா சீராளா பரதம்06:50-07:10 சென்னை ஓ.வி.எம்., நடன மைய மாணவிகள் பரதம் 07:40-08:05 சென்னை பரதகலாஞ்சலி பரதம் 08:10-08:40 அமெரிக்கா சகிதி நடிம்பள்ளி மாணவர்கள் குச்சுப்புடி08:45-09:10 மும்பை லக்ஷ்மி ராஜ், பரதம்09:15-09:40 அமெரிக்கா கலாதாரா கலை மைய மாணவர்கள் பரதம் 09:45-10:05 கோவை சங்கவி & தாரினி பரதம்10:10-10:3௫ பெரியகுளம் சுபஸ்ரீ சசிதரன் பரதம்10:40-11:00 சென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் பரதம்11:05-11:30 சென்னை ஜெய் குஹானி பரதம்11:35-11:55 ஹைதராபாத் அபிநய தர்பணா கலை மைய மாணவர்கள் குச்சுப்புடி12:00-12:20 கோவை சங்க்கரம் கலை மைய மாணவர்கள் பரதம்12:25-12:45 பெங்களூரு சுமங்கலா பிரபு, சிந்து ஸ்ரீதர், பார்கவி பரதம் 12:50-01:10 பெங்களூரு எம்.எஸ். நாட்டியக்ஷேத்ரா மாணவர்கள் பரதம் 01:15-01:35 துபாய் ரூபா பிரபு கிருஷ்ணன், லக்ஷ்மி விஸ்வநாத், சரிதா மேனன் பரதம்01:40-02:00 பட்டுக்கோட்டை ஸ்ரீ சிவகதிர் நிருத்யாலயா மாணவிகள் பரதம்
24-Feb-2025