உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் துறைமுகத்தில் 2ம் எண் புயல் கூண்டு

கடலுார் துறைமுகத்தில் 2ம் எண் புயல் கூண்டு

கடலுார்: கடலுார் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வலுவடைந்து நேற்றிரவு புயலாக உருவானது.இதன் காரணமாக கடலுார் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. புயல் மேற்கு வங்கத்திற்கும், வங்க தேசத்திற்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ