உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீ மகாலட்சுமி மெட்டல்ஸ்  ேஷாரூம் விருத்தாசலத்தில் திறப்பு

ஸ்ரீ மகாலட்சுமி மெட்டல்ஸ்  ேஷாரூம் விருத்தாசலத்தில் திறப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் கடைவீதியில் ஸ்ரீ மகாலட்சுமி மெட்டல்ஸ் பாத்திரம் அண்டு பர்னிச்சர்ேஷாரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவில், அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு, ேஷாரூமை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.இதில், பிரேமா பாண்டியன், பாரதி சிவா, சிதம்பரநாதன், வள்ளிக்கண்ணு சிதம்பரநாதன், பிரேமலட்சுமி, சக்திரவீணா, சபரிபாண்டியன் ஆகியோர் வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.இதில், அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ