உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

பண்ருட்டி டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

பண்ருட்டி : பண்ருட்டி டி.எஸ்.பி., யாக ராஜா பொறுப்பேற்றார்.பண்ருட்டி டி.எஸ்.பி.யாக பணிபுரிந்த பழனி, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அதையடுத்து, பண்ருட்டி புதிய டி.எஸ்.பி.யாக ராஜா நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். இவர், இதற்கு முன்பு, தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரிந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை