உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் காங்., சார்பில் ராஜிவ் நினைவு நாள்

கடலுார் காங்., சார்பில் ராஜிவ் நினைவு நாள்

கடலுார் : கடலுார் மாநகர காங்., சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் 33ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.மாநகர காங்., தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமார், ரங்கமணி, மாவட்ட பொது செயலாளர்கள் கிஷோர், காமராஜ், ராஜேஷ், அன்பழகன், ராமராஜ், ஆறுமுகம், ராதாகிருஷ்ணன், ராஜா முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் திலகர், ராஜிவ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுசாமி, மாநகர பொருளாளர் ராஜு சவுகார், நிர்வாகிகள் சதிஷ், சாந்தி, மணி, சங்கர், வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி