உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா

புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா

புதுச்சத்திரம்: மணிக்கொல்லை புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு பெருவிழா நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லை புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு சிறப்பு ஜெபம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது. நேற்று முன்தினம் ஆண்டு பெருவிழாவையொட்டி, ஆடம்பர தேர் பவனி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை