உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.ஐ.,பொறுப்பேற்பு

எஸ்.ஐ.,பொறுப்பேற்பு

பெண்ணாடம் : பெண்ணாடம் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டராக பாக்கியராஜ் நேற்று பொறுப்பேற்றார்.பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டராக இருந்த பிரகாஸ்பதி விருத்தாசலம் கலால் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக வேப்பூரில் பணிபுரிந்த பாக்கியராஜ், பெண்ணாடம் போலீஸ் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ