உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேலஸ் சுமங்கலி சில்க்சில் சுப முகூர்த்த சிறப்பு தள்ளுபடி

பேலஸ் சுமங்கலி சில்க்சில் சுப முகூர்த்த சிறப்பு தள்ளுபடி

கடலுார்: கடலுார் பேலஸ் சுமங்கலி சில்க்சில் நடந்து வரும் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் மக்கள் ஆர்வத்துடன் ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.கடலுார் பாரதி சாலையில், பிரமாண்டமாக பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் திறக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஆடைகள் ஆயிரக்கணக்கான டிசைன்களில் குவிக்கப்பட்டுள்ளது.தற்போது, ஆவணி மாத சுப முகூர்த்தத்திற்கான சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. ரூ.10 ஆயிரத்திற்குள் ஜவுளி மற்றும் ரெடிமேடு வாங்கினால் 5 சதவீதமும், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் வாங்கினால் 12 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.இதனால், பேலஸ் சுமங்கலி சில்க்சிற்கு, கடலுார், விழுப்புரம், வேலுார், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தள்ளுபடி விலையில் ஜவுளிகளை வாங்கிச் செல்கின்றனர்.இதனால், பேலஸ் சுமங்கலி சில்க்சில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. பழைய சுமங்கலி சில்க்சில் இருந்து புதிய பேலஸ் சுமங்கலி சில்க்சிற்கு பொதுமக்கள் சென்றுவர வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்