உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரியில் அக்ஷயத்ருதியை சிறப்பு பூஜை

ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரியில் அக்ஷயத்ருதியை சிறப்பு பூஜை

கடலுார்: கடலுார் ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரியில் அக்ஷயத்ருதியை முன்னிட்டு சிறப்பு விநாயகர் பூஜை நடந்தது.கடலுார் சன்னதி தெரு ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரியில், அக்ஷயத்ருதியை முன்னிட்டு வெட்டிவேரால் அலங்கரிக்கப்பட்ட மாடத்தில் நாதஸ்வர கச்சேரி மற்றும் விநாயகர் சிறப்பு பூஜை நடந்தது. வனபுரி திருநாவுக்கரசு குழுவினரின் நாதஸ்வர கச்சேரி நடந்தது. இதில், ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரி உரிமையாளர்கள் ஆனந்தகுமார், விஜயகுமார், அரிஹந்த், சித்தார்த் மற்றும் பிரிஷா, நிஹிரா மிஹித் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இங்கு, நாளை (10ம் தேதி) காலை 7:00 மணி முதல் அக்ஷயத்ருதியை விற்பனை 3 நாட்கள் நடக்கிறது.இது குறித்து உரிமையாளர் விஜயகுமார் கூறுகையில், எங்கள் கடைக்கு ஒருமுறை வந்தால் மென்மேலும் செல்வம் பெருகும். நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து நகைகளும் 6 இலக்க முத்திரையுடன் ஒரிஜினல் ரசீது கொடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை