உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வழிப்பறி ஆசாமி கைது

வழிப்பறி ஆசாமி கைது

மந்தாரக்குப்பம் : வடக்குவெள்ளுரில்நடந்துசென்றவரிடம் பணம் வழிப்பறி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.மந்தாரக்குப்பம் அடுத்த கைக்கானக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கரியன். இவர் நேற்று முன்தினம் மாலை வடக்குவெள்ளுர் சாலையில நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, நெய்வேலி வட்டம் 30 பகுதியை சேர்ந்த சுதாகர், 22; என்பவர், கரியனை வழிமறித்து அவரிடமிருந்து 500 ரூபாயை வழிப்பறி செய்தார்.இது குறித்து கரியன் கொடுத்த புகாரில், மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து சுதாகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ