உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.சி., கட்சி தலைவர் பிறந்த நாள்

வி.சி., கட்சி தலைவர் பிறந்த நாள்

கடலுார் : குள்ளஞ்சாவடி அடுத்த கருமாச்சிப்பாளையத்தில் வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் விழா நடந்தது.ஒன்றிய பொருளாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி பேசினார்.விழாவில், மாநில துணைச் செயலாளர் ஜான்சன், சுந்தர், சுமன், பிரபு, பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை