உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

விருத்தாசலம்; குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த ஜாவத்கான், 45; என்பவர் தனது பெட்டிக் கடையிலும், ராஜேந்திரபட்டிணம் வீரபாண்டியன், 40, என்பவர் தனது பெட்டிக் கடையிலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்றது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ஜாவத்கான், வீரபாண்டியன் ஆகியோரை கைது செய்து. குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை