உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., அன்னதானம் 

அ.தி.மு.க., அன்னதானம் 

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில், அனந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், அ.தி.மு.க., சார்பில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பாண்டியன் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஒன்றிய செயலாளர் வாசுமுருகையன், நகர செயலாளர் எம்.ஜி.ஆர். தாசன் மற்றும் நிர்வாகிகள் செல்வம், சுந்தரமூர்த்தி, ரவிச்சந்திரன், ஜான்சன், துரை, அர்ஜுன், விக்னேஸ்வரன், சதீஷ்குமார், சந்தோஷ், குகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாசறை மாவட்ட துணை செயலாளர் கோதை வசந்தகுமார் ஏற்பாடுகளை செய்தனர். ராஜேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை