உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., சார்பு அணி பொறுப்புக்கு விண்ணப்பம்

தி.மு.க., சார்பு அணி பொறுப்புக்கு விண்ணப்பம்

விருத்தாசலம் : விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பு அணிகளுக்கான, அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்ப படிவம் பெறும் நிகழ்ச்சி, விருத்தாசலம் வடக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில்நடந்தது.நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமியிடம், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நிர்வாகிகள்ஒப்படைத்தனர்.இதில், மாவட்ட இலக்கிய அணி தலைவர் கருணாநிதி, ஒன்றிய துணை செயலாளர் தர்ம மணிவேல், கோவிந்தராசு,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திருஞானம், வசந்தகுமார்,பாலபாரதி,வீரபாண்டியன்,ஒன்றிய கவுன்சிலர் பரமகுரு,கிளைகழக செயலாளர்கள் விசுவநாதன்,பிரபு,ஜெயராமன்,மணிகண்டன்,சங்கர், வீர செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ