உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவி கவுன்சிலர் பிரகாஷ் வழங்கல்

டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவி கவுன்சிலர் பிரகாஷ் வழங்கல்

கடலுார் : கடலுார் மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ், டிப்பர் லாரி டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.கடலுார் மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ், தனது அலுவலகத்தில் 150 டிப்பர் லாரி டிரைவர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து, பிளாஸ்டிக் ஒழிப்பையும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டையும் வலியுறுத்தும் வகையில் டிரைவர்களுக்கு மஞ்சள் பை வழங்கி பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.விழாவில், அலுவலக மேலாளர்கள் ராமலிங்கம், விஜயகுமார், ஊழியர்கள் சுரேஷ், விஜய், சிலம்பு, வார்டு நிர்வாகி அஷ்ரப் மற்றும் லாரி டிரைவர்கள் கலந்து கொண் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை