பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் பிறந்த நாள்
கடலுார் : பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் பிறந்த நாளை முன்னிட்டு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராம் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடலுார் மருத்துவமனை அருகில் நடந்த நிகழ்ச்சியில், மாநில இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் ஆட்டோ ஓட்டனர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார். பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டனர்கள் பலர் கலந்து கொண்டனர்.