உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மார்க்கெட் கமிட்டியில் பா.ஜ., வினர் மனு

மார்க்கெட் கமிட்டியில் பா.ஜ., வினர் மனு

விருத்தாசலம்: விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் மணிலா உடைக்கும் இயந்திர ஆலையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பா.ஜ., வினர் மனு அளித்தனர். இதுகுறித்து மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் வெங்கடேசனிடம், பா.ஜ., நகர தலைவர் அருள்ஜோதி தலைமையிலான நிர்வாகிகள் அளித்த மனு: விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் காட்சி பொருளாக உள்ள மணிலா உடைக்கும் இயந்திர ஆலை, எடைமேடை, கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மாவட்ட பொருளாளர் சரவணன், செயலாளர் வெங்கடேசன், நகர நிர்வாகிகள் பூவராகவன், கிருஷ்ணராஜ், ஜெயராமன், செல்வராஜ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை