உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ., அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட செயலர் நியமனம்

பா.ஜ., அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட செயலர் நியமனம்

புவனகிரி: பா.ஜ.க., அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட செயலாளராக புவனகிரி பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். புவனகிரியைச் சே ர்ந்த பா.ஜ., பிரமுகர் பாஸ்கரை, கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட செயலாளராக நியமிக்க, க ட்சியின் மூத்த நிர்வாகிகள் பரிந்துரை செய்தனர். அதன் பேரில் பா.ஜ., மாவட்டத் தலைவர் தமிழழகன் மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஒப்புதலுடன், மாநில அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை பேரில், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் மாவட்டத் தலைவர் நாகராஜன் நியமித்துள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஸ்கருக்கு மாவட்ட செயலாளர் திருமாவளவன், வட்டாரத் தலைவர் லட்சுமிநரசிம்மன், முன்னாள் மாநில நிர்வாகி வெற்றிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை