உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆபாசமாக பேசிய மூவர் மீது வழக்கு

ஆபாசமாக பேசிய மூவர் மீது வழக்கு

புவனகிரி : புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது பொது இடத்தில் நின்று கொண்டு போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூராக, ஆபாச பேசிக் கொண்டிருந்த சி. முட்லுார் தீபன், வீரத்தமிழன் மற்றும் புவனகிரி, மேட்டுத்தெரு கவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை