மேலும் செய்திகள்
வாலிபர் மீது தாக்குதல் 7 பேர் மீது வழக்கு
13-Jul-2025
பாலியல் தொல்லை புகார் வாலிபர் மீது போக்சோ
05-Jul-2025
குறிஞ்சிப்பாடி; கல்லுாரி மாணவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். குறிஞ்சிப்பாடி, விழுப்பள்ளம் காலனியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு மகன் தமிழ்செல்வன், 20; கல்லுாரி மாணவர். இவர் நேற்று முன்தினம் குறிஞ்சிப்பாடியில் உள்ள டிபன் கடைக்கு சென்றார். அப்போது அங்கு, முன்விரோதம் காரணமாக அவரை ஒரு கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தமிழ்செல்வன் அளித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட கு.நெல்லிக்குப்பம் கோகுல், மீனாட்சிப்பேட்டை சந்துரு, ராஜவன்னியன் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
13-Jul-2025
05-Jul-2025