உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பரங்கிப்பேட்டை மேலாண்மை குழுவிற்கு சான்றிதழ்

பரங்கிப்பேட்டை மேலாண்மை குழுவிற்கு சான்றிதழ்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக் குழுவை, கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.கடலுாரில் நடந்த பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாட்டில், பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேலாண்மை குழு சிறப்பாக செயல்பட்டதகாக கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டி சான்றிதழ், வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, மேலாண்மை குழு தலைவர் செல்வி குமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ