புகார் பெட்டி...
சுகாதார சீர்கேடு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுர வாசலில் சுகாதார சீர்கேட்டால், பக்தர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர்.-கதிர்வேல், பெரியார் நகர்.குப்பைகளுக்கு தீ வைப்பு விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில், குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.--வேல்முருகன், சின்னவடவாடி.