உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் இளவழகி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மந்தாரக்குப்பம் பகுதி சென்டர் மீடியன்களில் அரசியல் கட்சிகள் விளம்பரங்களை எழுதினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். கூட்டத்தில் தி.மு.க.,- அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ