உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூட்டுறவு கடன்சங்க வளர்ச்சி நிதி வழங்கல்

கூட்டுறவு கடன்சங்க வளர்ச்சி நிதி வழங்கல்

கடலுார் : மின் வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தின் வளர்ச்சி நிதி மண்டல இணைப் பதிவாளரிடம் வழங்கப்பட்டது.தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் நிகர லாபத்தில் கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை கடலுாரில் மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரனிடம் வழங்கப்பட்டது. பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் இம்தியாஸ், இணைப் பதிவாளர் அலுவலக கண் காணிப்பாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை