உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நலத்திட்ட உதவி வழங்கும் விழா

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

விருத்தாசலம் :விருத்தாசலத்தில் தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முத்துகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி தையல் இயந்திரம், பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு உள்ளிட்டவைகள் வழங்கினார். நகர செயலர் சங்கர், பொருளாளர் ஆனந்தகோபால், ஒன்றிய பொருளாளர் செம்பை, நிர்வாகிகள் ஜான்லியோ, ராஜவன்னியன், சேகர், சிவானந்தம், கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ