உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆட்டோ ஓட்டுனர் சங்க பெயர் பலகை திறப்பு

ஆட்டோ ஓட்டுனர் சங்க பெயர் பலகை திறப்பு

சிதம்பரம்:தில்லைகாளியம்மன் கோவில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.கவுரவத் தலைவர் பரமகுரு தலைமை தாங்கினார். மோகன்ராஜ், அருள், கலியமூர்த்தி செந்தில் முன்னிலை வகித்தனர். உள்ளாட்சி ஊழியர் சங்க மாநிலச் செயலர் மூசா பெயர் பலகையை திறந்து வைத்தார்.ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பாபு, செயலர் முத்து, மாவட்ட குழு உறுப்பினர் சங்கமேஸ்வரன், ராஜா, வெங்கடேசன், முனியாண்டி, நடராஜ், சின்னப்பா, ராகவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.விஜய் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி