உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பீர்பாட்டிலால்தாக்கியவர் கைது

பீர்பாட்டிலால்தாக்கியவர் கைது

கடலூர்:உறவினரை பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் தேவனாம்பட்டினம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் 37. இவர் தன் ஆட்டோவை அருகில் உள்ள உறவினர் கஜேந்திரன் வீட்டின் முன் நிறுத்தினார். இங்கு ஆட்டோவை நிறுத்தக்கூடாது என கஜேந்திரன் கூறி அவரை ஆபாசமாகத் திட்டி, பீர்பாட்டிலால் தாக்கியதால் காயமடைந்தார்.இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து கஜேந்திரனை, 31 கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை