உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி அருகே விஷம்குடித்து பெண் தற்கொலை

பண்ருட்டி அருகே விஷம்குடித்து பெண் தற்கொலை

பண்ருட்டி:பண்ருட்டி அருகே குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி தொரப்பாடி பணப்பாக்கம் சாலை பகுதியில் வசித்து வருபவர் ராமநாதன். இவரது மனைவி சசிகலா,35. இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தையும், ஒரு ஆண்குழந்தையும் உள்ளனர்.இவர் குடும்ப பிரச்னை காரணமாக பூச்சி மருந்தை சாப்பிட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன்றி இறந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை