உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வள்ளலார் இல்லத்தில் பக்தர்கள் தரிசனம்

வள்ளலார் இல்லத்தில் பக்தர்கள் தரிசனம்

புவனகிரி : புவனகிரி ராகவேந்திரர்கோவில் மற்றும் மருதுார் வள்ளலார் அவதார இல்லத்தில் ஆங்கில புத்தாண்டில் பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர்.புவனகிரியில் ராகவேந்திரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலையில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் கூடி தரிசனம் செய்தனர். அதே போன்று, மருதுாரில் வள்ளலார் அவதார இல்லத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர்.அகவற்பா பாடியதுடன் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை முழக்கமிட்டனர். பின்னர் தியானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை