மேலும் செய்திகள்
மூதாட்டியின் கண் தானம்; பொதுமக்கள் நெகிழ்ச்சி
04-Sep-2025
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் இறந்தவரின் கண்கள் தானமாக பெறப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம், தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ,79; வயது முதிர்வு காரணமாக இறந்தார். இவரது கண்களை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், செல்வராஜின் கண்களை தானமாக பெற்றுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் தர்மலிங்கம், தலைவர் குமரேசன், பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட தலைவர் வேல்முருகன் செய்திருந்தனர்.
04-Sep-2025