உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விடுப்பட்டவர்களுக்கு சொட்டு மருந்து முகாம்

விடுப்பட்டவர்களுக்கு சொட்டு மருந்து முகாம்

பரங்கிப்பேட்டை - பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் நேற்று போலீயோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து போட்டு முகாமை துவக்கி வைத்தார். துணை சேர்மன் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், கவுன்சிலர் ராஜேஸ்வரி வேல்முருகன், மாரியப்பன், அலி அப்பாஸ், மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி