உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதாட்டி  தற்கொலை 

முதாட்டி  தற்கொலை 

பண்ருட்டி: பண்ருட்டி அருகே விஷம் குடித்து முதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி அடுத்த கொட்டிகோணாங்குப்பத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் மனைவி வனமயில், 65; சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 15 ம் தேதி, பூச்சி மருந்து குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார். காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ