மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
02-Dec-2024
பண்ருட்டி: பண்ருட்டி அருகே வெள்ள நீர் வீட்டில் புகுந்தததில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டி இறந்தார்.பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மழுவன். இவரது மனைவி இருசம்மாள்,75; இவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வெளியே வர முடியாமல் இறந்துவிட்டார்.இதுகுறித்து இருசம்மாள் மகன் முருகன்,42; கொடுத்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Dec-2024