உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹயக்ரீவர் பள்ளியில் சமத்துவப் பொங்கல்

ஹயக்ரீவர் பள்ளியில் சமத்துவப் பொங்கல்

கடலுார்: கடலுார் அடுத்த முள்ளோடை ஹயக்ரீவர் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் ரங்கமணி தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். சிலம்பாட்டம், நாட்டுப்புற நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. பவாணி அம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்குனர் சித்ரா ராஜேஸ்வரி, டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரி முதல்வர் சுகந்தி ஒனோரின், பள்ளி முதல்வர் அலெக்சாண்டர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ