உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செயற்குழு கூட்டம் 

செயற்குழு கூட்டம் 

கடலுார், ; கடலுாரில் தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ராமசாமி , மாநில பொருளாளர் அரிதாஸ், தலைமை நிலைய செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர்களின் குறைகளை கலெக்டர் அலுவலகம் முன்பாக அல்லது பொது இடங்களில் கூட்டமாக கூடி பேசி தீர்வுகாண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை